சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.